Header Ads

Header ADS

சென்ற ஆண்டு 22.08.2017ல் ஜேக்டோ ஜியோ நடத்திய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டமைக்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியப் பிடித்தம் செய்யப்படவில்லை - C.M cell reply





சென்ற ஆண்டு 22.08.2017ல் ஜேக்டோ ஜியோ நடத்திய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டமைக்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியப் பிடித்தம் செய்யப்படவில்லை என பள்ளிக் கல்வி இயக்குநர் 11.09.2018ல் வழங்கியுள்ள தெளிவுரை மேலே பதிவிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்ற வருடம் ஊதியம் பிடித்தம் செய்திட்ட DDOs அதனை மீள பெற்று வழங்குமாறு நமது ஆசிரியர்கள்  அவரவர் HM sஐ அணுகிட வேண்டுகிறோம்.

இன்றே தனது ஊதியத்தை மீளப்பெற்றுத்தரக் கோரி கடிதம் கொடுங்கள்.
ஜெராக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள்.

SR Entry போடப்பட்டிருப்பின் அதை  கேன்சல் செய்ய கடிதத்தில் சேர்த்து எழுதிக்கொடுங்கள்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.