அரசுப்பள்ளி ஆசிரியருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை
தருமபுரி ஏ.பள்ளிப்பட்டி அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கணித
ஆசிரியர் செந்தில்குமாருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
2016-ம் ஆண்டு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொடுத்ததாக ஆசிரியர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment