ஒருங்கிணைந்த பள்ளிமானியத்தைப்(Rs 25000 / Rs 50000 / Rs 75000 / Rs 100000) கீழ்காணும் இனங்களில் பயன்படுத்தலாம். (முழு விவரம் )
101 -250 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-50000/-
251 -1000 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-75000/-
1001 க்குமேல் மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-1,00,000/-
2017-2018 ஆம் ஆண்டு uDISEபடிவத்தின் உள்ள மாணவர் அடிப்படையில் ஒதுக்கீடு.
30-04-2019 க்குள் செலவு மற்றும் பயன்பாட்டு சான்று அளிக்கப்படல் வேண்டும்.
SWACHHTA
ACTION PLAN 2018-19 (SAP முழு ககாதாரத் தமிழகம் என்ற தலைப்பின் கீழ் பயன்படுத்துவதற்காக 10 சதவீதத் தொகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி வளாகத்தில் இருக்கும் அனைத்துக் கழிப்பறைகளும் உடனடியாக சரி செய்யப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்,
பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் அனைத்தும் பயன்பாட்டில் இருக்கும் வகையில் பழுது மற்றும் பராமரிப்புப்பணிகள் மேற்கொண்டு மாணவர்களின் பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்.
கழிப்பறையின் உட்புறம் பேசின் பொருத்துதல், கதவு மற்றும் வென்டிலேட்டர், தரப் பூச்க வேலை, தண்னீர் வசதிக்கான குழாய்கள், தரை ஓடுகள், செப்டிக் டாங்க் பழுது பார்த்தல் முதலிய பணிகள் மேற்கொள்ளலாம்.
கழிவுநீர் வெளியேறும் குழாய் இணைப்புகள் பழுதுபார்த்தல்.
# கழிப்பறைகளை சுத்தம் செய்யத் தேவையான (Bleaching powder, phenol, etc.)பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம்.
கழிவுநீர்த்தொட்டி(septic tank) கத்தம் செய்தல்
# பள்ளிவாகத்தில் இருக்கும் அனைத்துக் கழிப்பறைகளிலும் கட்டாயம் கைகழுவ வசதியாக
(Hand Wash
facility)குழாய் அமைத்திடம் மற்றும் அதற்கான பொருட்கள் (wash
basin,Soap )
வைத்திடவும் வேண்டும்
# பழுது மற்றும் பராமரிப்புப் பணி செய்யப்பட்ட கழிவறை கட்டடங்களுக்கு வெள்ளை மற்றும்
வர்ணம் அடிக்கப்பட்டு (White and colour washing அத்தகவலை கழிவறை கவற்றில்
எழுதி வைத்திட வேண்டும்.( ஆண்கள்/பெண்கள்/பொதுக் கழிவறை 2018-19 ஆம் ஆண்டு
சமக்கிரசிக்ஷா திட்டத்தில் வழங்கப்பட்ட மானியநிதியிலிருந்து பணி செய்யப்பட்டது)
# பொதுக் கழிப்பறையில் ஆண்கள் மற்றும் பெண்கள் எள தளித்தனியாக நுழைவு வாயிலில்
எழுதப்பட்டிருக்க வேண்டும்.
# அனைத்துப் பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான குடிநீர் வசதியினை மேம்பாடு செய்து
தொடர்ந்து தண்ணி வசதி கிடைக்கும் வகையில் பராமரிப்புப் பணிமேற்கொள்ளவேண்டும்.
# மோட்டார், தண்ணீர் வசதிக்கான குழாய்கள், தரைமட்டத் தொட்டி, மேல்நிலை நீர் தேக்கத்
தொட்டி போன்றவைகளை பழுது பார்த்தல்.
# மொத்தப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான போதுமான எண்ணிக்கையில் குழாய் (TAP
வசதிசெய்யப்படவேண்டும்.
கழிவறை மற்றும் குடிநீர் தொட்டியிணைச் சுற்றியுள்ள இடங்களிலுள்ள முட்புதர்களை அகற்றி
சுத்தம் செய்து பள்ளிவளாகத்தினை தூய்மையாக வைத்திருக்கவேண்டும்.
# தரைமட்டத் தொட்டி, மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, கழிவு நீர்த் தொட்டி (septic tank) ஆகிய தொட்டிகளுக்கு மேல்மூடி இல்லாத நிலையில் உடனடியாக மூடி அமைத்திட வேண்டும்
# அனைத்துக் கழிவறைகளிலும் கண்டிப்பாக தண்ணீர் இணைப்புடன் கூடிய குழாய் பொருத்த வேண்டும்
# தொடக்க மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் 1-3 வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக் கற்றல் முறையின் புதிய அணுகுமுறை மூலம் கல்வி கற்பதற்கேற்றவாறு கற்றல்-கற்பித்தலுக்குத் தேவையான எழுதுபொருட்கள், அமர்வதற்கான பாய்கள/்நாற்காலிகள், கீழ்பட்ட கரும்பலகை, கம்பிப்பந்தல், கயவருகைப்பதிவேடு, ஆரோக்கிய
சக்கரம், CCE பதிவேடுகள், கரும்பலகைக்கு வண்ணம் தீட்டுதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்த மேஜை நாற்காலி, பீரோ, கவர் கடிகாரம், மின் சாதனைப்பொருட்களான பின்விசிறி மின்விளக்குகள், ஒலிபெருக்கி(மைக்)
போன்றவற்றைவாங்க பயன்படுத்தலாம்.
# இக்கல்வியாண்டில் வழங்கப்பட்டுள்ள புதிய பாடப்புத்தகங்கள் மூலம் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் அறிவியல் தொழில்நுட்பத்தை கைக்கொண்டு பயில்வதற்கு தேவையான வசதிகளை செய்து தரஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் கணினி வழி
கல்வி திட்டத்தின்கீழ் (CAL Cente) பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உத்திரவாத காலம் முடிந்த நிலையில் பழுதடைந்து பயன்பாடின்றி உள்ள கணினிகள் மற்றும் பழுதடைந்துள்ள பள்ளி உபகரணங்களைப் பழுது நீக்கம் செய்திடவும், இயங்கா நிலையில் உள்ள பழுதுப் பொருட்களுக்கு மாற்றாக புதிய உபகரணங்களை மாணவர்களுக்கு பயனுடையதாக வாங்கி
கொள்ளவும் பயன்படுத்தலாம்.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் செயல்படும் கணினிவழிக் கல்வித் திட்டம் (CAL Centeர நடைபெறும் பள்ளிகளுக்கு இணையதள வசதி தேவைப்படின் வருடத்திற்கு அதிகபட்சமாக ரூ2000 பயன்படுத்திக்கொள்ளலாம்.
# மாணவர்களுக்குக் கற்றல் கற்பித்தல் நிகழ்வைப் புதுமையான முறையில் வழங்குவதற்கு ஏதுவாக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டு பழுதடைந்துள்ள நிலையில் உள்ள
(Audio/ Visual Aids) LCD Projector, Screen, TV,DVD உள்ளிட்ட பொருட்களைபழுதுநீக்கம் செய்ய பயன்படுத்தலாம்.
# மாணவர்களின் வாசிப்புத் திறன் மேம்பட கற்றல்-கற்பித்தல்
செயல்பாடுகளுக்கு பயன்படுத்தி
கொள்ளலாம்
# மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தமாணவர்களில் பயன்பாட்டிற்காக பள்ளி வேலை நாட்களில் ஏதேனும் ஒரு ஆங்கிலம் மற்றும் தமிழ் தினசரி நாளிதழ் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் வாங்கிப் பயன்படுத்தலாம்.
# அறிவியல் ஆய்வகத்திற்குத் தேவையான ஆய்வகப் பொருட்கள் உலகஉருண்டை , நிலப்படத் தொகுதி, தனிம வரிசை அட்டவணை போன்றவற்றை வாங்க முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்தலாம்.
# மாணவர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கைபந்து கால்பந்து. ஸ்கிப்பிங் கயிறுகள், சதுரங்கப் பலகைChess Board, கேரம் விளையாட்டு (Carom Board) போன்ற விளையாட்டு உபகரணங்களை வாங்க பயன்படுத்தலாம்.
# மாணவர்களுக்குத்தேவையான சுகாதாரமாகுடிநீர் வசதிசெய்துகொள்ளலாம்.
# பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைக் கட்டடங்களிலும் கட்டாயம் கைப்பிடியுடன் கூடிய சாய்வு தளம் அமைக்கப்பட வேண்டும், (To achieve 100% barrier free
access (RTE) Act, 2009)
# மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் பயிலும் பள்ளியில் இருக்கும் அனைத்துக் கழிப்பறைகளில் குறைந்தபட்சம் ஒரு கழிப்பறை அலகு மாற்றுத்திறாைளிகள் பயன்படுத்தும் விதமாக கைப்பிடிகள், தரை ஓடுகள், கழிப்பறை கோப்பைகள், மற்றும் விவரப் பலகைகள்
அல்லது குறியீடுகள் அமைக்க பயன்படுத்தலாம்.
# பள்ளி வளாகத்தில் பாதுகாப்பில்லாத மின் இணைப்புகள், கட்டுமானங்கள், மரங்கள் மற்றும் குப்பைகள் ஆகியவற்றினை அகற்றிடவும் மாணவர்கள் பாதுகாப்புடன் இருப்பதையும் உறுதி
வேண்டும்
No comments
Post a Comment