Header Ads

Header ADS

வேலைவாய்ப்பு: திருச்சி NITஇல் பணி!


 திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்(NIT-National Institute of Technology) காலியாகவுள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 8

பணி: Hostel Asst. Traninees

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: 10,000

தேர்ந்தெடுக்கப்படும் முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் click here to view the application என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை

டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Chief Warden,

National Institute of Technology Hostels,

Trichy-620 015.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27/09/2018

மேலும் விவரங்களுக்கு click here to view the notificationஎன்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.