IRCTC-ன் பெயர் விரைவில் மாற்றப்படும்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, September 8, 2018

IRCTC-ன் பெயர் விரைவில் மாற்றப்படும்!


இந்தியன் ரயில்வேயின் ஐஆர்சிடிசி என்ற
பெயர் விரைவில் மாற்றப்படவுள்ளது.
 
ஒரு வருடத்திற்கு முன்பே ஐஆர்சிடிசிக்கு புதிய பெயர்கள் அளிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டது. இதில், ஆயிரத்து 852 பேர் தங்களது ஆலோசனைகளை வழங்கினர். இதில் இருந்து 700 பெயர்கள் தேர்வு செய்யப்பட்டன. தற்போது, 700-ல் இருந்து ஒரு பெயர் தேர்வு செய்யப்படவுள்ளது.

ஐஆர்சிடிசியின் புதிய பெயர் 2 மாதத்திற்குள் முடிவு செய்யப்படும் என்றும் இதில் தேர்வு செய்யப்பட்ட பெயரை வழங்கியவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: