Header Ads

Header ADS

GPF & CPS ஆசிரியர்கள் கவனத்திற்கு


GPF & CPS  ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம் ...

      தங்களது GPF மற்றும் CPS Account slip விபரத்தினை எளிதில் தெரிந்துகொள்ள Play store சென்று Gpf & cps என்று Type செய்து GPF & CPS APP னை Download செய்து தங்களது Gpf& cps number மற்றும்
பிறந்த தேதி யினை Login (உள்ளீடு )செய்து தங்களது அனைத்து விதமான தகவல்களையும் பார்த்துக்கொள்ளலாம்...
 
GPF ஆசிரியர்களுக்கு ... தங்களது கணக்கு எண் Auditor மூலம் முழுமையாக தணிக்கை செய்யப்பட்டு தங்களது Account ல் வரவு வைத்து Update செய்யப்பட்டிருந்தால் அந்த ஆசிரியர்கள் மட்டும் நடப்பு ஆண்டு வரை (2017-2018) தங்களது விபரத்தினை Download செய்து கொள்ளலாம்.. 

ஒருவேளை Auditing முடிந்து உங்களுடைய கணக்கு எண்ணில் இதுவரை Update செய்யப்படவில்லை எனில் சார்ந்த ஆசிரியர்களுக்கு Account slip download செய்ய இயலாது...

 Download செய்து பார்த்தால் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு Box மட்டுமே வரும். அந்த ஆசிரியர்கள் கவலை பட வேண்டாம்...விரைவில் தங்களது கணக்கில் Update செய்யப்படும்.
 
ஆனால் இவ்வாசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் " New Current  Balance " என்று Left side Top corner ல் முதலாவதாக இருக்கும் அதனுள் சென்று இருப்புத் தொகையினை கண்டுகொள்ளலாம்....

1- current balance,
2-view A/C slip,
3- Mobile update,
4-Opening & closing balance,
5-Debit & credit details,
6-missing credits,
7-Find withdrawals,
8-Abbreviation & logout

 என்று வரிசையாக இருக்கும்.... இதில் ஒவ்வொன்றாக Click செய்து தங்களது தகவல்களை தாங்களே பார்த்துக்கொள்ளலாம்...
 
குறிப்பு .. இந்த சலுகை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே ...(அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் GPF கணக்கினை பார்க்க முடியாது )... 

ஆனால் அரசு உதவி பெறும் பள்ளி CPS ஆசிரியர்கள் தங்களது Cps விபரத்தினை பார்த்துக்கொள்ளலாம்..

Cps ஆசிரியர்கள் தங்களது details

1- Update Mobile,
2-Account statement,
3- Allotment letter,
4-Missing credits,
5-Fix ur DDO,
6-Logout  
 
அதில் 4 வது காலமா missing credits  இருக்கும் ..அதனை Click செய்தால் தமது கணக்கில் எந்த மாதம்,எந்த வருடம் மற்றும் எத்தனை Missing credits உள்ளன என்பதனையும் தெரிந்து கொள்ளலாம்..
நன்றி...

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.