கணிதப்பாடத்தில் எண்கள் மற்றும் எண் பெயர்கள் கொண்ட Flex board - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, September 11, 2018

கணிதப்பாடத்தில் எண்கள் மற்றும் எண் பெயர்கள் கொண்ட Flex board




தொடக்கநிலையில் உள்ள மாணவர்களுக்கு

 *கணிதப்பாடத்தில் எண்கள் மற்றும் எண் பெயர்கள்* *( 1 முதல் 100 வரை )* கற்பிக்க எளிய துணைக் கருவியாக இந்த *Flex Board ( 5.5"*3 )*
பயன்படுகிறது.
 
இதனை உங்களது பள்ளி வகுப்பறையில் காட்சிப்படுத்தி மாணவ செல்வங்களுக்கு கற்பிக்க எளிய உபகரணமாக பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வடிவமைத்தவர்கள்
தொடர்புக்கு

கோ.முருகன்
ஆங்கில பட்டதாரி ஆசிரியர்
...நிலைப்பள்ளி
விளாம்பட்டி
அயோத்தியாபட்டினம்
சேலம் மாவட்டம்.
Cell: 9894450428
 
.சரவணன்
இடைநிலை ஆசிரியர்
..தொ.பள்ளி
நீர்முள்ளிக்குட்டை
வாழப்பாடி ஒன்றியம்
சேலம் மாவட்டம்.
Cell : 9489252571

No comments: