சமக்ர சிக்‌ஷா-பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி மானியம்(composite school Grant) ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டு நெறிமுறைகள் அளித்து ஆணை வெளியீடு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, September 11, 2018

சமக்ர சிக்‌ஷா-பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி மானியம்(composite school Grant) ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டு நெறிமுறைகள் அளித்து ஆணை வெளியீடு

click here to download compsite school grant


SPD PROCEEDINGS-சமக்ர சிக்ஷா-பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளி மானியம்(composite school Grant) ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டு
நெறிமுறைகள் அளித்து ஆணை வெளியீடு.
சமக்ர சிக்ஷா-பள்ளிகளுக்கு
ஒருங்கிணைந்த பள்ளி மானியம் (composite school Grant) ஒதுக்கீடு மற்றும் பயன்பாட்டு நெறிமுறைகள் அளித்து ஆணை வெளியீடு,
🙏 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளூக்கு பள்ளி மானியம் இல்லை,

💐15-100 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-25000/-

💐101 -250 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-50000/-

💐251 -1000 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-75000/-

💐1001 க்குமேல் மாணவர்கள் உள்ள பள்ளிக்கு ரூ-1,00,000/-
💐2017-2018 ஆம் ஆண்டு uDISEபடிவத்தின் உள்ள மாணவர் அடிப்படையில் ஒதுக்கீடு,💐30-04-2019 க்குள் செலவு மற்றும் பயன்பாட்டு சான்று அளிக்கப்படல் வேண்டும். 👆

No comments: