Header Ads

Header ADS

சிவகங்கை மாவட்டத்தில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வாகியுள்ள ஆசிரியர்கள்



1. திரு.ஸ்ரீதர்ராவ், தலைமையாசிரியர்,
  ...நி.பள்ளி,
  மா.ஆலம்பட்டி,
  திருப்பத்தூர் ஒன்றியம்.

2. திருமதி..சண்முகசுந்தரி,
  தலைமையாசிரியர்,
  ...நி.பள்ளி,
  ஒக்கூர் - அண்ணா நகர்,
  சிவகங்கை ஒன்றியம்.

3. திரு.வே.ஆரோக்கியசாமி,
  தலைமையாசிரியர்,
  ..ஆரம்பப்பள்ளி,
  விசாலன்கோட்டை,
  கல்லல் ஒன்றியம்.

4. திருமதி.மா. ரேவதி
  தலைமையாசிரியர்
  ...நி.பள்ளி
  செலுகை
  தேவகோட்டை ஒன்றியம்.

5. திருமதி. கரு.சித்ரா,
  தலைமையாசிரியர்,
  ...நி.பள்ளி,
  நெடுமறம்,
  திருப்பத்தூர் ஒன்றியம்.

6. திரு..பீட்டர் ராஜா
  தலைமையாசிரியர்
  ராமநாதன் செட்டியார் உயர்நிலைப்பள்ளி
  செக்காலை
  காரைக்குடி

7. திரு..புவனேஸ்வரன்,
  தலைமையாசிரியர்
  அரசு மேல்நிலைப்ள்ளி
  திருப்பாச்சேத்தி

8. திருமதி.சி.சுமதி
  முதுகலை ஆசிரியர்
  கா.மு.சு.செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  நாட்டரசன்கோட்டை.

9. திரு.போ.ரவிச்சந்திரன்
  ஓவிய ஆசிரியர்
  கே.ஆர்.மேல்நிலைப்பள்ளி
  சிவகங்கை

10. திரு.மீ.உதயகுமார்
    தலைமையாசிரியர்
   அரசு உயர்நிலைப்பள்ளி
   கல்லூரனி

11. திரு.மெ.செயம்கொண்டான்
    முதுகலை ஆசிரியர்
   வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
   காரைக்குடி

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.