Header Ads

Header ADS

ஜாக்டோ ஜியோ - செய்தி துளிகள்


பல்வேறு சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு 4.9.18 ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் 4.10.18 அன்று நடத்துவதுஅதற்கு முன்பாக 24.9.18 முதல் 29.9.18 முடிய பிரச்சாரம் செய்வது.
   

13.10.2018 சேலம் வேலை நிறுத்த ஆயத்தமாநாடு திட்டமிட 15.9.18 அன்று  ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமும் 16.9.18 அன்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட விரிவடைந்த உயர்மட்டக்குழு கூட்டமும் சேலத்தில் நடத்துவது என ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு முடிவாற்றியுள்ளது.
     
 

தோழமையுடன்;
ஜாக்டோ-ஜியோ

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.