எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட்டள்ளது. சிறப்பு நீதிமன்றம் மூலம் வழக்குகள் விரைவில் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments
Post a Comment