Header Ads

Header ADS

ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை தமிழக அரசு முறையாக செயல்படுத்துகிறது 900 கோடி மத்தியரசு நிதி செலவிடப்பட்டுள்ளது:CM CELL REPLY



14.5.2018 அன்று முதல்வர் தனிப்பிரிவில் கணினி கல்விக்காண  நிதி சார்ந்த கேள்விக்கு தனிப்பிரிவு பதில் :மாநில அரசு வருடந்தோறும நிதியை முறையாக பயன்படுத்தி  வருகின்றது என்றும் உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 10கணினிகள் கொண்டு மும்முனை மின்வசதிகள்  செய்யப்பட்டு செயல் பாட்டில்உள்ளாக  பதில் தந்துள்ளது..


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.