Header Ads

Header ADS

60,000 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும்- அமைச்சர் சரோஜா*



அடுத்து வரும் 4 ஆண்டுகளில் பிரசவத்தின்போது தாய், சேய் இறப்பு முற்றிலும் ஒழிக்கப்படும் என அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

 60,000 அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.