TNPSC : Group 4 வேலைக்கு நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

குரூப் - 4' பணியிடங்களுக்கு 34 ஆயிரம் பேரிடம் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறதுஇதற்கு நாளை முதல் சான்றிதழை பதிவேற்ற வேண்டும்தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பதவிகளில் 9,351 பணியிடங்களுக்கு இந்த ஆண்டு, பிப்.,11ல் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 17.53 லட்சம் பேர் பங்கேற்றனர்தேர்வு முடிவுகள் ஜூலை 30ல் வெளியாகின.
No comments
Post a Comment