Flash News : கனமழை - 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16/8/2018) விடுமுறை அறிவிப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, August 15, 2018

Flash News : கனமழை - 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16/8/2018) விடுமுறை அறிவிப்பு





கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16/8/2018) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16/8/2018) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்


நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே.புதூர், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.



கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் வால்பாறை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

No comments: