EMIS - How to Update Teachers Details - Step by Step Guide! EMIS 2018
Prepared by Mr. AMU SHAHUL HAMEED , TEACHER
PUMS , ABIRAMAM,
KAMUTHI UNION,
RAMNAD DISTRICT
EMIS - How
to Update Teachers Details | Mr. Amu Shahul Hameed
Teachers
Profile
அப்டேட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை..
1 , ஏற்கனவே இருக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் எடிட் செய்யவும்.
2 , புதிதாக உருவாக்க வேண்டாம்..
3 , தங்கள் பள்ளிக்கு புதிதாக வந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விபரங்கள் மாநில கல்வி தகவல் மேலாண்மை முறைமை மூலம் விரைவில் தங்கள் பள்ளிக்கு மாற்றப்படும்.
4 , தங்கள் பள்ளியில் இருந்து மாறுதல் பெற்றுச் சென்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விபரங்கள் மாநில கல்வி தகவல் மேலாண்மை முறைமை மூலம் விரைவில் தங்கள் பள்ளியில் இருந்து அவர்கள் சென்ற பள்ளிக்கு மாற்றப்படும்.
5 , கீழே காணும் விளக்கப் படங்கள் மூலம் கவனமாக அப்டேட் செய்யவும்.
No comments
Post a Comment