தமிழக CPS அரசு ஊழியர்கள் கவனத்திற்கு
இந்த ஆண்டின் 2017-18
CPS account slip வெளியிடப்பட்டுள்ளது அதில் சிலருக்கு மே'2014 மற்றும் டிசம்பர்'2014 ஆகிய மாதங்களில் அதிக தொகை பெற்றதாக கழிக்கப்பட்டுள்ளது....
ஆனால்
▪மே'2014 &
▪அக்டோபர்'14(regular but DA arrear entered)
ஆகிய மாதங்கள் ஒரு சிலருக்கு ENTRY ஆகவில்லை...
எனவே *உடனே*
தங்கள் DDOவிடம் CPS MISSING CREDIT FORM பதிவு செய்து சமர்ப்பிக்கவும்..
ஏனெனில் இந்த ஆண்டு CPS MISSING CREDIT சரிசெய்ய *3மாதங்கள் மட்டுமே* அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது......
CPS MISSING CREDIT form
👇👇👇
No comments
Post a Comment