Header Ads

Header ADS

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலி இடங்கள் -CM.CELL-REPLY ‎


Thank to- Mr. அல்லா பக்‌ஷ்
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரிகள் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மாண்புமிகு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் நேற்று பேட்டி அளித்து இருந்தார்.
 
இந்நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் எத்தனை முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்ற கேள்வி போட்டி தேர்வாளர்களிடையே எழுந்தது.
 
தற்போதைய நிலையில் எத்தனை முதுகலை பட்டதாரி காலி இடங்கள் உள்ளன என்று Mr. Arun Naveen அவர்கள் கேட்டு இருந்த கேள்விக்கு முதலமைச்சர் தனி பிரிவில் இருந்து பதில் வந்துள்ளது.
 
அதன்படி:

தமிழ் -34
ஆங்கிலம் - 96
கணிதம் - 104
இயற்பியல் - 114

வேதியியல் - 354
வரலாறு - 283
புவியியல் - 9
தாரவியல் - 43
விலங்கியல் - 47
பொருளியல் - 310
வணிகவியல் - 177
உயிரியல் - 42


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.