ஆசிரியர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்
தமிழக கல்வித்துறைக்கு தனி கௌரவத்தை ஏற்படுத்தி,
ஆசிரியர்களிடம் பேரன்பையும் கொண்டிருந்த நம் *பள்ளிக்கல்வி செயலர் திரு.உதயச்சந்திரன் ஐயா* அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு மரியாதை செய்யும் விதமாக கல்வித்துறையில் பணிபுரியும் ,
நாம் அனைவரும் ஒருநாள் அவரது புகைப்படத்தை நமது முகப்பு படமாக வைத்து
பெருமை செய்ய வேண்டுமாய் மிகப்பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..
சி.சதிஷ்குமார்
ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்.
No comments
Post a Comment