Header Ads

Header ADS

வேலைவாய்ப்பு: சிப்காட்டில் பணி!


வேலைவாய்ப்பு: சிப்காட்டில் பணி!
தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
பணி: உதவிப் பொறியாளர் (சிவில்)

காலியிடங்கள்: 11

கல்வித் தகுதி: Civil Engineering பிரிவில் B.E / B.Tech பட்டம்.

பணி: உதவிப் பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்)

காலியிடம்: 1
 
கல்வித் தகுதி: Electrical & Electronics Engineering பிரிவில் B.E / B.Tech பட்டம்

சம்பளம்: ரூ.36,700 - 1,16,200

வயது: 21 - 30

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.500 மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250
 
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
 1
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6/9/2018

மேலும் விவரங்களுக்கு CLICK HERE TO DOWNLOAD NOTIFICATION
என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.