2016-ல் குரூப் 1 தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்டு தேர்வானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது : மத்திய குற்றப்பிரிவு
சென்னை : 2016-ல் குரூப் 1 தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்டு தேர்வான 64 பேர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று மத்திய குற்றப்பிரிவு
தெரிவித்துள்ளது. இதையடுத்து துறை ரீதியாகவும் தேர்ச்சி பெற்று பதவி பெற்றவர்களை, நீக்கம் செய்ய முடியாது என்றும் தேர்வு எழுதியவர்கள் குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இல்லை என்றும் மத்திய குற்றப்பிரிவு கூறியுள்ளது.
No comments
Post a Comment