தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உடனே 11 ஆம் வகுப்பு பாட பிரிவுகளை ஆரம்பிக்க பள்ளிக்கல்வி துறை இயக்குநரின் செயமுறைகள்
உயர்த்தப்பட்டுள்ளன.இதனால் 95 பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டிய நிலை
உருவாகியுள்ளது.எனவே ஏற்கனவே உள்ள காலி இடங்களுடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப PGTRB தேர்வு அறிவிப்பு வெளியாகும்.
No comments
Post a Comment