Header Ads

Header ADS

உடலில் உள்ள கொலஸ்ட்ராலை வெறும் 10 நாட்களில் குறைக்க இந்த ஒரு பொருள் போதும்






அதிக மக்களுக்கு கொலஸ்ட்ரால் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இது அதிக அளவில் உடலில் வர காரணம் சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதாலும் இந்த பிரச்சனைகள் வரும் ஆனால் இதை தடுக்க எளிய முறையில் இயற்கை மருத்துவம் உள்ளது அதை பற்றி இங்கே பார்க்கலாம்.

 

இதற்கு நாம் முக்கியமாக பயன்படுத்தும் பொருள் வெந்தயம் அதாவது தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை பொடி செய்து நீரில் கலந்து குடித்து வர இது உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை எளிதில் நீக்கி விடும். அது மட்டுமல்லாமல் இது நீரிழிவு நோய் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றிலிருந்து விடுதலை அளிக்கிறது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.