10க்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகிறது! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, August 24, 2018

10க்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகிறது!

10க்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பொறியியல் கல்லூரிகளை மூடுவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருகிறது.

ஏஐசிடிஇ-உடன் பரிசீலித்து மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளார். 67 கல்லூரிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர் என்று அண்ணா பல்கலை கூறியுள்ளது.22 கல்லூரிகளில் ஒரு மாணவர்கள் கூட சேரவில்லை என்றும் 9 கல்லூரிகளில் ஒருவர் மட்டுமே சேர்ந்துள்ளனர் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments: