STUDENT ENGLISH HAND BOOK (via phonetic method)
எளிய முறையில் ஆங்கில மொழியை வாசிக்க வெளியிடப்பட்ட புத்தகம் 7000
மாணவர்கள் கைகளுக்குச் சென்று வரலாற்றுச் சாதனை
கடந்த சனிக்கிழமை 07.07.2018 திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், *Read English Book just in 30 days
via phonetic method* புத்தகம் வெளியிடப்பட்டது.
400க்கும் மேற்பட்ட ஆசிரியப்பெருமக்கள் கலந்து கொண்ட *வரலாற்று நிகழ்வு*....
7000 புத்தகங்கள் இன்றுடன் கொடுக்கப்பட்டு *7000 மாணவர்கள் கைகளுக்கு சென்று சரித்திர சாதனை*.....
புத்தகம் பெறப்பட்ட அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும் கற்றுக் கொடுத்து விடுவோம் என்ற *நம்பிக்கை*.....
அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் ஆங்கில மொழியை வாசிக்க முடியும் என்ற *தன்னம்பிக்கை*....
*நூலின் சிறப்புகள்*...
அடிப்படை சத்தமுறைகள் - 5 பக்கங்கள்
அடிப்படை விதி - பக்கம்
ஒலிப்பிற்கான வார்த்தை தொகுப்பு - 20 பக்கங்கள்
ஒவ்வொரு வார்த்தையிலும் கலர் வித்தியாசம்....
கவர்ச்சியான ஆயில் தாளில் பதிப்பு....
அனைத்து பக்கங்களும் வண்ணமயத்தில்....
எளிமையிலிருந்து கடினத்தை நோக்கிய பார்வை.....
ஆங்கில மொழியை வாசிக்க முழுமையான நூல்....
பொதுநல நோக்கோடு அனைத்து மாணவர்களுக்கும் சேர அச்சக உற்பத்தி விலையில் மட்டுமே....
நோக்கம்
அனைத்து *ஆசிரியப்பெருமக்களுக்கும், மாணவச்செல்வங்களுக்கும்* இந்த புத்தகம் கொண்டு செல்லப்பட்டு மாணவர்கள் வாசிப்புத்திறன் தங்களால் உயரவேண்டும் என்பதே....
ஒரு
பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைகளில் கண்டிப்பாக இந்த புத்தகம் இருக்க வேண்டும். அப்பொழுது தான் மாலை ஒரு மணி நேர பயிற்சியில் விரைவில் மாணவர்களை வாசிக்க வைக்க முடியும்...
*இதில் நீங்களும் சேர்த்து பயணித்தால் கண்டிப்பாக இலக்கினை அடையலாம்*....
இலக்குகள்
1.நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
2.நமது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
3.நமது பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
4.நமது ஆசிரிய நண்பர்களிடம் எடுத்துக் கூறி அந்த பள்ளியின் வாசிப்புத்திறன் வளர்வதற்கு உறுதுணையாக இருக்கலாம்.
நீங்கள் அனைத்து ஆசிரியப்பெருமக்களும் இந்த நூலினை காண்பித்து இந்த நூல் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் கைகளில் தவழ்ந்து ஆங்கில வாசிப்புத்திறன் உயர நீங்கள் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
*புத்தகத்தின் விலை 22 மட்டுமே*....
அனைத்து மாணவர்களுக்கும் பயன்படுத்தலாம்.
முதல் வகுப்பு மாணவர்கள் வாசிப்பார்களா என்று கேட்கிறார்கள். அவர்கள் தான் கண்டிப்பாக வாசிக்க முடியும்.
புத்தகத்தின் தரம் பற்றி அறிய புத்தகங்கள் வாங்கிய சிலரின் அலைபேசி எண்கள்...
1.இரமேஷ் - திண்டுக்கல் மாவட்டம் -
9787403009
2.ராஜா-பெரம்பலூர்-
9943384777
3.பாலன்-சேலம் மாவட்டம் -
9025855177
4.வரதராஜன்-ஈரோடு மாவட்டம் -
9865465774
5.ராஜமனோகரன்-சென்னை மாவட்டம் -
8608685817
6.கமல்-வேலூர் மாவட்டம் -
9952542502
7.நாராயணமூர்த்தி-கடலூர் மாவட்டம் -
9843825352
8.ச.எபி.மனோ-சிவகங்கை மாவட்டம்
- 9865274849
9.ஜான் பீட்டர் - புதுக்கோட்டை மாவட்டம் -
9585467170
10.நிவாஸ் கார்த்திக் - மதுரை மாவட்டம் -
9626451009
11.ராஜா-கரூர் மாவட்டம் -
9942125066
12.அமுதா-காஞ்சிபுரம் மாவட்டம் -
9626713881.
*புத்தகங்கள் தேவைப்படும் பள்ளிகள் என்னிடம் வரும் வெள்ளிக்கிழமை (28.07.18)மாலைக்குள் எண்ணிக்கை தெரிவிக்கவும்*.
01.08.18 புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.
இவண்..
*கு.செல்வக்குமார்* இ.நி.ஆ,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கோட்டைப்பளுவஞ்சி,
மருங்காபுரி ஒன்றியம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
8122440081
தகவல் திரு . கி.கணேசன் திருச்சி.
No comments
Post a Comment