IOB Bank - Recruitment - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, July 25, 2018

IOB Bank - Recruitment


வேலைவாய்ப்பு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்பணி!


 
இந்தியாவின் பொதுத் துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள மேலாளர், மூத்த மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த பணியிடங்கள்: 20

பணி: மேலாளர், மூத்த மேலாளர்.

வயது: 25-40
 
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்ணுடன், பிஇ, பிடெக் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.500, எஸ்சி, எஸ்டிபிரிவினருக்கு ரூ.100
 
கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன்விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 4/8/2018

No comments: