ஆசிரியர்களின் ஊதியப் பட்டியலில் முறைகேடு?
ஆசிரியர்களின் ஊதிய விவரங்களை தயாரித்து வழங்கும் பணி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பா?"
"சங்கரன் கோவிலில் உள்ள தனியார் கணினி நிறுவனத்திடம் ஊதிய விவரங்கள் தயாரிக்கும் பணி ஒப்படைத்தது கண்டுபிடிப்பு"
மாநிலம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதா என விசாரணை நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை.
ஆசிரியர்கள்மற்றும் மாணவர்களின் விவரங்கள் திருடு போக வாய்ப்பு என ஆசிரியர்கள் அச்சம்.
No comments
Post a Comment