வேலைவாய்ப்பு: ரயில் சக்கர தொழிற்சாலையில் பணி!
பெங்களூரில் உள்ள ரயில் சக்கர தொழிற்சாலையில் காலியாக உள்ள 192 பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
பயிற்சியாளர் (Apprentices)
காலியிடங்கள்: 192
வயது:
15-24
சம்பளம்: 6,841
கல்வித் தகுதி: 10 மற்றும் சம்பந்தப்பட்ட டிரேடில் IIT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 13/8/2018
தேர்வு முறை: மதிப்பெண் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்குக் கட்டணம் கிடையாது. பொதுப்பிரிவினருக்கு ரூ.100.
அனுப்ப வேண்டிய முகவரி: The Office of the principal, Chief
Personnel officer, Personal Department, Rail Wheel Factory, Yelahanka,
Bangalore-560064.
மேலும் விவரங்களுக்கு
என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments
Post a Comment