Header Ads

Header ADS

ஜாக்டோ_ஜியோ கூட்டமுடிவுகள்


வணக்கம். ஜாக்டோ_ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 26/7/2018 சென்னையில் நடைபெற்றது. அதில் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.
 
1. திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் ஆசிரியர் விரோதப்போக்கினைக் கண்டித்தும், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீளப்பணியமர்த்தவும், பணம் வசூல் நடவடிக்கையில் ஈடுபடும் செயலுக்கு அவர்மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஜாக்டோ-ஜியோவின் சார்பில் அனைத்து மாவட்டத்தலைநகரங்களிலும் 1.8.18 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது
 
. 2)நிலுவைக்கோரிக்கைகள் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்க 4.8.18 சனிக்கிழமை சென்னையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடத்துவது

. இவண்.

ஜாக்டோ-ஜியோ.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.