Header Ads

Header ADS

கடந்த 8 நாட்களாக தொடர்ந்து வந்த லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்!










டெல்லி: கடந்த 8 நாட்களாக நாடு முழுவதும் நடைபெற்று வந்த லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களுடன் மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சாலை போக்குவரத்துதுறை செயலாளர் மலிக் பேச்சு நடத்தினார். அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 5 நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.