*அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7 வது ஊதியக்குழுவின் படி 10 மாத நிலுவைத் தொகை கிடைக்கப்போகிறதா???*
*🧐🧐கடந்த சில தினங்களாக வாட்சப் மற்றும் சமூக வலைதளங்களில்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 மாத நிலுவைத்தொகைக்கான உத்தரவு
விரைவில் வரவுள்ளது என்ற செய்தியை ஒரு குறிப்பிட்ட சங்கத்தினர் பெயரில் வெளியிடப்பட்டு வருகின்றது. .*
விரைவில் வரவுள்ளது என்ற செய்தியை ஒரு குறிப்பிட்ட சங்கத்தினர் பெயரில் வெளியிடப்பட்டு வருகின்றது. .*
*✅✅இது சம்மந்தமாக
SSTA வின்
மாநில நிர்வாகிகள்
நம்பதகுந்தவர்களை தலைமை செயலகத்தில் தொடர்பு கொண்டு விசாரித்த போது இதில் ஒரு துளியளவும் உண்மையில்லை. என்ற செய்தியே வந்துள்ளது.*
*அதற்கு உரிய வாய்ப்பும் இல்லை என தெரிகிறது,ஒற்றுமையாக நின்று போராடி இருந்தால் 2017 நவம்பர் மாதமே கிடைத்திருக்கும் நம்முடை அழிவிற்கு காரணம் இது போன்று துரோக செயல்களே அதனால் தான் அரசும் நம்மை ஏமாற்றுகிறது.*
*😳😳 தற்போது ஒரு சில இயக்கங்கள் போராட்டத்திற்கு ஆள் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இம்மாதிரியான தகவலை ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்*.
*👺👺இதுவரை கடந்த 10 ஆண்டுகளாக மத்தியரசு ஊதியம்
இடைநிலை ஆசிரியர்களுக்கு கிடைத்துவிடும்
என்றுரைத்தவர்கள் இன்று வேறு வழியின்றி போராட்டத்திற்கு ஆள் சேர்க்கும் முயற்சியில் 10 மாத அரியர் தொகை கிடைக்கப்போகிறது என ஆசை வார்த்தையை கூறி நம்மை ஏமாற்றும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.*
✌✌🏼✌🏼✌🏼✌🏼✌🏼
*SSTA இயக்கம் உண்டென்றால் உண்டு என்றும்.*
👎🏼👎🏼👎🏼👎🏼👎🏼👎🏼👎🏼👎🏼👎🏼
*இல்லையென்றால் இல்லையென்பதையும் உறக்க சொல்லும்.*
No comments
Post a Comment