Header Ads

Header ADS

5,500 பேருக்கு உயர்கல்வி சீட்


''பிரதமரின் கல்வி உதவித் திட்டத்தின் கீழ், 2015 - 16ம் கல்வி ஆண்டில்
இருந்து,எம்.பி.பி.எஸ்., - பி.டெக்., உள்ளிட்ட உயர் கல்வி கற்க,

ராணுவத்தினரின், 5,500குழந்தைகளுக்கு சீட் வழங்கப்பட்டு உள்ளது,'' என, ராணுவ இணை அமைச்சர், சுபாஷ்பால்மரே ராஜ்யசபாவில் கூறினார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.