உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமை பட்டியல் (Panel) இல் சிறு சிறு correction சரி செய்து கொண்டு இருப்பதால் இன்று இரவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு வெளியிட 100% வாய்ப்பு. வருகிற 02/08/2018 (வியாழக் கிழமை) அன்று கலந்தாய்வு நடக்க இருப்பதாக தகவல்.
No comments
Post a Comment