Send Your Study Materials, TLM, Videos, Articles To tamnewsdgl@gmail.com -whatsapp number 98654-45689

Thursday, January 24, 2019

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடரும் நான்காவது நாள் போராட்டம்


Image may contain: 12 people, including சமத்துவக் கல்வி, people smiling, crowd and outdoor


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

No comments: