Header Ads

Header ADS

ஏப்ரல் மே ஜூன் மாதங்களில் மருத்துவர்களுக்கு ரூபாய் 30,000 ,செவிலியர்களுக்கு ரூபாய் 20,000 இதர பணியாளர்களுக்கு ரூபாய் 15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் &மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் -முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

கொரோனா முன் களப்பணியில் இரந்த, வருவாய்த் துறை பணியாளர்களுக்கு, ரூபாய் 25 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.