Header Ads

Header ADS

நமது வீட்டு சுவருக்குள் மற்றும் பூமிக்கு அடியில் எங்கெல்லாம் மின்சார ஒயர் செல்கின்றது. மின்கம்பத்தில் மின்சாரம் உள்ளதா?இல்லையா? என்பதை வெளியில் இருந்தே சுலபமாக கண்டறியும் வகையில் எளிய சாதனம்.

2020-2021 ஆம் கல்வியாண்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளி மானியத் தொகையை அட்டவணையில் தெரிவித்தபடி மாவட்டங்களுக்கு விடுவித்தல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

அரசுத்தேர்வு இயக்ககம்- பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு (+1Arrear /இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள் /செப்டம்பர், அக்டோபர் -2020- அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் விநியோகம் குறித்த செய்தி குறிப்பு - வெளியிடகோருதல் -சார்ந்து- அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் செயல்முறைகள்

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.