Header Ads

Header ADS
Showing posts with label JUDGEMENT COPY. Show all posts
Showing posts with label JUDGEMENT COPY. Show all posts

தவறாகவே ஊதிய நிர்ணயம் செய்து இருந்தாலும் 5 ஆண்டுகளுக்குப் பின் கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியத்தை பிடித்தம் செய்யவோ மறு நிர்ணயம் செய்யவோ கூடாது - சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.... நீதிமன்ற தீர்ப்பு நகல்- pdf

ஒரே கல்வியாண்டில் B.A மற்றும் M.A படித்தால் பட்டதாரி பதவி உயர்வினை ஆசிரியர்களுக்கு மறுக்கக்கூடாது. ஆனால் B.A, B.Sc, B.Ed., போன்ற பட்டப்படிப்புகளை ஒரே கல்வியாண்டில் படித்தால் பட்டதாரி பதவி உயர்வினை வழங்க முடியாது. அதேவேளையில் ஒரே கல்வி ஆண்டில் B.A மற்றும் M.A படித்தால், விதி 14 ஐ சுட்டிக்காட்டி பட்டதாரி பதவி உயர்வினை மறுக்கக் கூடாது. தனி மற்றும் டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளால் B.A மற்றும் M.A பட்டபடிப்புகளை ஒரே கல்வியாண்டில் படித்தால் பட்டதாரி பதவி உயர்வினை மறுத்து வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு!

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் தன் பணியை ராஜினாமா செய்த பின், அரசுப் பள்ளியில் பணியில் சேர்ந்த பின், முந்தைய பணிப்பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது எனும் சென்னை உயர் நீதிமன்ற ஆணை !

முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர், தன்னை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!!!

TET is mandatory for teachers including minority..judgement. *சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் T E T தேர்வு எழுத வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.நாள்08-02-2022.* *தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் பதிவு எண் எஸ் ஆர் ஜி வடசென்னை 101/2021

பட்டதாரி ஆசிரியர் பணியில் இருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பாக அப்பணியிடத்தில் ( 2%) அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற ஆணை!*

தமிழக அரசு ஊழியர்கள் பவானிசாகர் பயிற்சி மையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் ஒன்றிற்கு மேற்பட்ட முறை தோல்வியடைந்திருந்தாலும் உடன் உரிய பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் -என்பதற்கான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணை.

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.