நிரந்தர பணியிடம்-முதுகலை ஆசிரியர்கள் தேவை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, June 29, 2020

நிரந்தர பணியிடம்-முதுகலை ஆசிரியர்கள் தேவை



நிரந்தர பணியிடம்-முதுகலை ஆசிரியர்கள் தேவை
சங்கர் மேல்நிலைப்பள்ளி
சங்ககிரி மேற்கு-637 303
நிரந்தர முதுகலை பாட ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் தேவை..

இயற்பியல் M.Sc Physics., B.Ed.,

பொதுப்பிரிவினர்

வரலாறு-M.A History., B.Ed.,(பொது)
05.07.2020க்குள் கல்வி, அனுபவ சான்றிதழ் நகல்கள் மற்றும் விண்ணப்பங்களை பின்வரும் அஞ்சல் முகவரி அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பவும்......

No comments: