How to lock theft mobile? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, January 12, 2019

How to lock theft mobile?


Image result for mobile


செல்போன் தவற விட்டால் பதறாமல் இருந்த
இடத்திலிà®°ுந்தே கண்டுபிடித்து விடலாà®®்.

அதுமட்டுà®®் இல்லாமல்,நம்à®®ுடைய தனி மனித ரகசியத்தை பற்à®±ி கவலை கொண்டால், அல்லது à®®ிக à®®ுக்கிய செய்திகள் மற்à®±ுà®®் பைல்ஸ் யாà®°ேனுà®®் திà®°ுட à®®ுடியுà®®் என்à®±ு பயந்தாலோ இனி அந்த கவலையை விட்டு விடுà®™்கள்.....

அந்த போனில் உள்ள à®®ுக்கிய தகவல்களை லாக் செய்ய à®®ுடியுà®®்.

தவறவிட்ட, திà®°ுடப்பட்ட செல்போனில் உள்ள à®®ுக்கிய தகவல்களை à®…à®´ிக்க à®®ுடியுà®®்.
 
ஆச்சரியமாக இருக்கிறதா.
இது உண்à®®ை.

இந்த அத்தனை வசதிகளையுà®®் எப்படி பயன்படுத்துவது என்à®±ு பாà®°்ப்போà®®்.

find my device

find my device à®®ூலம்இதை எளிதான செய்ய à®®ுடியுà®®்.

à®®ுதலில் கூகுள் சர்ச்சில் android.com/find என டைப் செய்யுà®™்கள்..

பிறகு உங்கள் கூகுள் அக்கவுண்டை log in செய்ய வேண்டுà®®்.

உங்களின் email and password கொடுத்த பின்பு லாக் இன் ஆகுà®®்.

அப்போது ஸ்க்à®°ீனின் இடது புறம் நாà®®் தவறவிட்ட செல்போன் à®®ாடல் எண் மற்à®±ுà®®் அதற்கு கீà®´ே play sound,lock ,erase என்à®± 3 தகவல்கள் இருக்குà®®்.

ஸ்கிà®°ீன் வலது புறம் தற்போது அந்த செல்போன் எந்த இடத்தில் உபயோகத்தில் உள்ளது என்பது map à®®ூலமாக தெà®°ியவருà®®்.

play sound கிளிக் செல்தால் செல்போன் 5 நிà®®ிடம் ஒலிக்குà®®்.

lock ஆப்சனை கிளிக் செல்தால் செல்போன் லாக் ஆகி விடுà®®்.

erase ஆப்சனை கிளிக் செல்தால் செல்போனில் உள்ள தகவல் அனைத்துà®®் à®…à®´ிந்து விடுà®®்.
 
இந்த à®…à®±்புதமான செய்தியை நாà®®் ஒவ்வொà®°ு வருà®®் தெà®°ிந்து வைத்துகொண்டால், என்à®±ோ à®’à®°ு நாள் நமக்கே பயன்படுà®®்.

அதுமட்டுà®®் இல்லாமல் à®®ிக எளிதில் எந்த இடத்தில் அந்த à®®ொபைல் இயங்கி கொண்டிà®°ுகிறது என்பதையுà®®் தெà®°ிந்துகொள்ள à®®ுடியுà®®்.

By K.VisvaKaviarasan-Police Department, Chennai.

Thanks : Umakanth Tamizh Kumaran Sir

No comments: