Send Your Study Materials, TLM, Videos, Articles To tamnewsdgl@gmail.com -whatsapp number 98654-45689

Tuesday, December 25, 2018

Flash News: சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து ஆசிரியர்கள் வெளியேற்றம்!!



போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் தற்போது காவல்துறை உதவியுடன் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அவர்கள் DPI நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர்.

No comments: