தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, October 23, 2018

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

தமிழக அரசின் லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ்
உயர்வு முதல்வர் அறிவிப்பு.பிற கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 10% போனஸ்.C ,D பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ். லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 8.33% போனஸ்

No comments: