January 2022 - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, January 31, 2022

5th STD- 3RD TERM GANGA GUIDE -5 IN 1

January 31, 2022 0

மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2022 முதல் 3% அகவிலைப் படி உயர்கிறது.

January 31, 2022 0

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஆண்டு தோறும் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்குதல் - தேர்வுக் குழு அமைத்து அரசாணை வெளியீடு!!!

January 31, 2022 0

Election class இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு தேதி மாற்றம்

January 31, 2022 0

10, 12-ம் வகுப்பு Revision Test புதிய அட்டவணை வெளியீடு

January 31, 2022 0

Reopening of Schools SOP - ( Government , Govt Aided and private ) and colleges - Public health department order issued - pdf

January 31, 2022 0

TODAY - 31.01.2022- KALVI TV PROGRAMME

January 31, 2022 0

House Rent Allowance - Implementation of recommendations of 7th CPC relating to the grant of House Rent Allowance (HRA) Central Government employee effective rate of HRA with effect from 1.1.2022 Regarding - TN Chief Secretary Letter!!!

January 31, 2022 0

Sunday, January 30, 2022

உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து யாருக்கெல்லாம் விலக்கு -சுற்றறிக்கை #நாள் - 29.01.2022 pdf letter avail

January 30, 2022 0

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான கையேடு -PDF

January 30, 2022 0

BT to PG Promotion Panel List Released by CoSE for Mathematics, Physics, Chemistry, Botany & Zoology.

January 30, 2022 0

உங்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் மற்றும் நாள் பற்றி அறிய இணைப்பு -LINK AVAIL

January 30, 2022 0

5TH STD -LESSON PLAN GUIDE- 3rd TERM

January 30, 2022 0

Saturday, January 29, 2022

கணித பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் PDF வடிவில்!

January 29, 2022 0

 

G.O.(Ms)No.4 Dt: January 21, 2022  -இனி 10, 12 மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்புகளின் (D.T.Ed) உண்மைத்தன்மை அரசு இ-சேவை மையங்கள் மூலம் பெறலாம் ; அரசாணை‌ வெளியீடு

January 29, 2022 0

2021-2022 ஆம் கல்வியாண்டில் பணிநிரவல் கலந்தாய்வு (பட்டதாரி ஆசிரியர்களுக்கு) இணையவழியில் EMIS மூலம் மேற்கொள்ளுதல்- அறிவுரை வழங்குதல் சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!

January 29, 2022 0

30.01.2024 - காலை 11 மணிக்கு அனைத்துப்பள்ளிகளிலும் எடுக்கவேண்டிய தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி -

January 29, 2022 0

ஒரு சில தேர்வுகளுக்கான மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் (NEW SYLLABUS) வெளியீடு; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

January 29, 2022 0

புதிய ஓய்வூதியத் திட்டம் தற்காலிக பணியாளர்களுக்கு பொருந்தாது. அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகையை திரும்ப ஒப்படைத்தல் சார்ந்து அறிவுரைகள் வழங்கி உத்தரவு

January 29, 2022 0

கற்றல் விளைவுகள் - சூழ்நிலையியல்

January 29, 2022 0

 See

Friday, January 28, 2022

NTSE EXAM 05.02.2022 Instructions - regarding.

January 28, 2022 0

TRUST EXAMINATIONS REGARDING

January 28, 2022 0

ELECTION CLASS SCHEDULE -ORDER -ISSUED -PDF

January 28, 2022 0

1-12 வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் 01.02 2022 முதல் நேரடி வகுப்புகள்- வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

January 28, 2022 0

உபரி பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் விவரங்களை 01.02.2022க்குள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

January 28, 2022 0

G.O 142-ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு நிறுத்தி வைத்தல் - 31.03.2022 வரை நடைமுறையில் உள்ளது என அரசாணையில் திருத்தம்!!!

January 28, 2022 0

அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் 01.02.2022 க்கு பதிலாக 01.03.2022 அன்று நடைபெறுதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!

January 28, 2022 0

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருத்திய கலந்தாய்வு அட்டவணை

January 28, 2022 0

PGTRB Exam date announce for all subjects

January 28, 2022 0

TODAY ( 28.1.2022 ) KALVI TV -PROGRAMME

January 28, 2022 0

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க, உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? வரிசை எண் பாகம் எண் உங்களது வாக்குச்சாவடி அமைவிடம். அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள்

January 28, 2022 0

வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் சுழற்சி முறை இன்றி செயல்படும்.-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.

January 28, 2022 0

MOBILE மூலமாக எளிமையாக தேசியத் திறனறித் தேர்வுக்கு ( NMMS EXAM )-2021- 22 ONLINE-ல் APPLY - செய்ய எளிமையான வழிமுறைகள்

January 28, 2022 0

Thursday, January 27, 2022

கல்லூரி மாணவர்களுக்கு online - லில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு

January 27, 2022 0

#BREAKING | பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. 28ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து.. வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இல்லை - தமிழ்நாடு அரசு

January 27, 2022 0

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு 3 கட்ட பயிற்சி ஜனவரி 31 பிப்ரவரி 9, மற்றும் 18 தேதிகளில் பயிற்சி முகாம் நடைபெறும்

January 27, 2022 0

பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க முடிவு

January 27, 2022 0

TODAY (27.01.2022)KALVI TV PROGRAMME

January 27, 2022 0

Wednesday, January 26, 2022

பணிவிடுவிப்பு படிவங்கள்-PDF

January 26, 2022 0

கோவிட்-19 சிறப்பு தற்செயல் விடுப்பு விண்ணப்பம்!

January 26, 2022 0

Promotion clarification

January 26, 2022 0

தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

January 26, 2022 0

அனைவருக்கும் 73 -வது குடியரசு தின விழா வாழ்த்துகள்

January 26, 2022 0

Tuesday, January 25, 2022

73 வது குடியரசு தின விழா - பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் கொண்டாடுதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள்

January 25, 2022 0

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணியமைப்பு தொடர்பான மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு!!!

January 25, 2022 0

தொடக்க கல்வித்துறையில் EMIS வலைத்தளத்தில் மாவட்டம் மற்றும் ஒன்றிய வாரியாக பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரங்கள் PDF வடிவில்!

January 25, 2022 0

School Administrative Paper 1&2 Code: (65 & 72) Ebulletin Published!

January 25, 2022 0

CPS ஒழிப்பு இயக்கம் CPS திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க கையெழுத்து இயக்க மாதிரி படிவம்

January 25, 2022 0

Today (25.01.2021) Kalvi tv programme-

January 25, 2022 0

வாக்காளர் உறுதிமொழி

January 25, 2022 0

Monday, January 24, 2022

அரசாணை -5- போட்டித் தேர்வு வகுப்புகளுக்கு கல்வித் தொலைக்காட்சியில் தனி அலைவரிசை - அரசாணை வெளியீடு!!!

January 24, 2022 0

Spouse priority - உள்ளவர்கள். எந்த மாவட்டம் வேணாலும் எடுக்கலாம் என ஆணையரால் திருத்தம் செய்த செயல்முறை வெளியீடு.... வ.எண் 1-ல் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.

January 24, 2022 0

பொது நூலக இயக்குநராக இளம் பகவத் IAS நியமனம் - அரசாணை வெளியீடு .

January 24, 2022 0

01.02.22. அன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்- நடைபெறுதல் சார்பாக தொடக்கக்கல்வி இயக்குநரது செயல்முறைகள்

January 24, 2022 0

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு பணிகளை நாளைக்குள் முடிக்க உத்தரவு... போராட்ட காலம் பணிக்காலமாக முறைப்படுத்த பட்டுள்ளதால் அவர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க உத்தரவு.

January 24, 2022 0

ஜனவரி 26ஆம் தேதி நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு .

January 24, 2022 0

இல்லம் தேடிக் கல்வி- ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கான பொறுப்புகள் மற்றும் பணிகள் குறித்து- மாவட்டங்களுக்கு தெரிவித்தல் சார்ந்து- மாநில திட்ட இயக்குநரது செயல்முறைகள்.*

January 24, 2022 0

ஆசிரியர்கள் பொதுமாறுதல் சார்பான விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்தமை முன்னுரிமை ப் பட்டியல் வெளியிடுதல் & Spouse priority முன்னுரிமை சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்

January 24, 2022 0

Today (24.01.2021) kalvi tv programme -

January 24, 2022 0

 

கூடுதலாக அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்பத்தகுந்த காலிப் பணியிடங்களாக கருதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்!

January 24, 2022 0

Sunday, January 23, 2022

DSE- HR.SEC.H.M, HIGH SCHOOL H.M , PG VANCANT & CONSOLIDATION LIST PDF FILE

January 23, 2022 0

DEE- SECONDARY GRADE VACANT LIST- (ALL DISTRICT)

January 23, 2022 0

பள்ளிக் கல்வித் துறை (DSE) மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் (DEE) உள்ள அனைத்து வகை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் EMIS Individual Login ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

January 23, 2022 0

வருங்கால வைப்பு நிதி சார்பாக அதிகப்படியாக செலுத்தப்படும் தொகைக்கு அதன் மூலம் வருகின்ற வட்டி தொகைக்கே வருமான வரி செலுத்த வேண்டும் என்பதற்காக விளக்கக் கடிதம் மத்திய அரசிடமிருந்து பைனான்ஸ் மூலம் கொடுக்கப்பட்டுள்ள தகவல்-PDF

January 23, 2022 0

NLC- SPECIAL RECRUITMENT DRIVE-POST NOTIFICATION PDF AVAIL

January 23, 2022 0

மெல்ல கற்கும் மாணவர்களுக்கு இலக்கண வரைபடங்கள் 6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை - pdf

January 23, 2022 0

REVISION TEST – II (2021-2022) 10TH STD SCIENCE QUESTION

January 23, 2022 0

ஏப்ரல் 2-வது வாரத்தில் TET தேர்வு ; பிப்ரவரியில் அறிவிப்பாணை வெளியீடு உதவிப் பேராசிரியர் தேர்வு, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு உள்ளிட்ட 2022-ம் ஆண்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9,494 பணியிடங்களை நிரப்புவதற்கான Annual Planner-ஐ வெளியிட்டது TRB

January 23, 2022 0

BEO தற்காலிக தெரிவுப் பட்டியல் எப்போது வெளியிடப்படும் - TRB புதிய அறிவிப்பு

January 23, 2022 0

MATHS (1st STD TO 5th STD ) LEARNING OUTCOMES- T/M & E/M -PDF

January 23, 2022 0

அரசுப் பள்ளிகளில் தரநிலை மதிப்பீடு வழிகாட்டுதல்கள் வெளியீடு- OFFLINE FORMAT AVAIL

January 23, 2022 0

பள்ளிக்கல்வித்துறை மீதான வழக்குகளுக்கு விரைவில் தீர்வு

January 23, 2022 0

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றினைத்து மாவட்ட அளவில் மாவட்டத்திற்குள் ஆசிரியர்கள் நலன் கருதி மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

January 23, 2022 0

2021-22ஆம் ஆண்டின் பொது மாறுதல் கலந்தாய்விற்கான முன்னுரிமை ஒன்றியங்கள் வெளியீடு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!

January 23, 2022 0

2021-22 ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த தயார் நிலையில் இருக்க பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - அனைத்து வகையான ஆசிரியர் காலிப் பணியிடங்களும் இன்று (23.01.2022) மதியம் 3 மணிக்கு வெளியிடப்படும் எனவும் அறிவிப்பு!!!

January 23, 2022 0

Friday, January 21, 2022

வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு கட்டணம் வசூலிக்க புதிய நடைமுறை....

January 21, 2022 0

NMMS தேர்வு செய்தி NMMS தேர்வுக்கு விண்ணப்பித்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் விவரங்களை வரும் 24 .1. 2022பிற்பகல் முதல் 5.2 .2022 வரை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம்

January 21, 2022 0

துறைத் தேர்வு முடிவுகளை மின் புல்லட்டின் (E-Bulletin) வடிவத்தில் TNPSC இணையதளத்தில் வெளியிடுவது குறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

January 21, 2022 0

பொதுமாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமை பட்டியல் - விண்ணப்பங்கள் பதிவேற்றியதில் உள்ள திருத்தம் மேற்கொள்ள - கால நீட்டிப்பு செய்து மதிப்புமிகு ஆணையர் செயல்முறைகள்.*

January 21, 2022 0

DSE- TRANSFER COUNSELLING SCHEDULE - 2022 IN SINGLE PAGE

January 21, 2022 0

01.01.2022 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு முதுகலை ஆசிரியர்கள் / உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் முன்னுரிமைப் பட்டியல் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

January 21, 2022 0

10.03.2020 க்கு முன் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் பெறாமல் உள்ள தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களும் ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த ஆவணங்களின் படிவத்தினை 24.01.2022 க்குள் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தருமபுரி..மாவட்ட கல்வி அலுவலர்..அவர்களின் செயல்முறைகள்!

January 21, 2022 0

DEE- TRANSFER COUNSELLING SCHEDULE - 2022 IN SINGLE PAGE

January 21, 2022 0

Thursday, January 20, 2022

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு 608 முதுகலை ஆசிரியர்கள் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு - நாள்: 20.01.2022!!!

January 20, 2022 0

PG STATE SENIORITY LIST

January 20, 2022 0

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் முறையீடுகள் EMIS Online மூலம் மேற்கொள்ள 21.01.2022 பிற்பகல் 5 மணி வரை அவகாசம் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!

January 20, 2022 0

Transfer seniority list published in EMIS .Open your individual login.

January 20, 2022 0

G.O Ms. No. 17 Dt: January 19, 2022 Provident Fund – Tamil Nadu Government Industrial Employees Contributory Provident Fund – Rate of Interest for the year 2020-2021 – Orders – Issued.

January 20, 2022 0

நிதியுதவி பெறும்‌ துவக்க/ நடுநிலைப்‌ பள்ளிகளுக்கு 2021-2022ஆம்‌ ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும்‌ பராமரிப்பு மானியம்‌ விடுவித்தல்‌ சார்பான அறிவுரைகள் சார்ந்து - தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்

January 20, 2022 0

வரும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு*

January 20, 2022 0

 

Maths Training Documents-pdf

January 20, 2022 0

இல்லம் தேடிக் கல்வி Mobile App- Update New version

January 20, 2022 0

Today (20.01.2022) Kalvi tv programme

January 20, 2022 0

Wednesday, January 19, 2022

கோவிட் - 19 (3வது அலை) ஆல் பாதிக்கப்பட்ட அரசு ஊழியருக்கு 7 நாட்கள் வரையில் விடுப்பு வழங்கலாம் என்ற மத்திய அரசின் புதிய ஆணை!!!

January 19, 2022 0

 

தேசிய திறனாய்வு தேர்வு(NTSE)- கொரோனா பரவல் காரணமாக 05.02.2022 தேர்வு ஒத்திவைப்பு---அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!!!

January 19, 2022 0

TODAY- (19.01.2022) KALVI TV - PROGRAMME

January 19, 2022 0

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் பயிலும் மாணவ மாணவியரிடம் களப்பரிசோதனை மேற்கொள்ளுதல் சார்பாக- மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரது செயல்முறைகள்.

January 19, 2022 0

Monday, January 17, 2022

மகளிர் - மேயர் பதவிக்கான பட்டியல் வெளியீடு

January 17, 2022 0

தமிழக காவல் துறையில் 10 ஆயிரம் பேரை புதிதாக தேர்வு செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது

January 17, 2022 0

 சென்னை: *தமிழக காவல் துறையில் 10 ஆயிரம் பேரை புதிதாக தேர்வு செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.* 

எனவே, தகுதியுள்ள இளைஞர்கள் கொரோனா காலத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, காவலர் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், மக்களின் உயிர், உடமைக்கு பாதுகாப்பு அளித்தல் உட்பட பல்வேறு பணிகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணையவழி குற்றங்கள், பொருளாதார குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குற்றச் செயல்களை தடுக்கவும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


தமிழக காவல் துறையில் காவலர் பற்றாக்குறையும், இதனால் கூடுதல் பணிச்சுமையும் தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த 2021 ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி தமிழககாவல் துறைக்கு 1 லட்சத்து 33,198போலீஸார் அரசால் ஒப்பளிக்கப்பட்டது. ஆனால், 1 லட்சத்து 18,881பேர் மட்டுமே பணியில் இருந்தனர்.


இதற்கிடையில், காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


அதன்படி, முதல் கட்டமாக 11,813 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு 2020 செப்.17-ம் தேதி வெளியிடப்பட்டது.


இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்பு படை வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு அதே ஆண்டு டிச.13-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி முதல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.


அனைத்து தேர்விலும் வெற்றி பெற்ற 10,391 பேருக்கு அடுத்த மாதம் முதல் 8 மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடிந்த பிறகு, தமிழக காவல் துறையில் முறைப்படி அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.


இதேபோல, 969 காவல் உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்வையும் சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தியது.


இந்நிலையில், தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்பு படை வீரர்கள் என சுமார்10 ஆயிரம் பேரை புதிதாக தேர்வுசெய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


சுமார் 450 காவல் உதவி ஆய்வாளர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


எனவே, வேலை தேடும் இளைஞர்கள், ஆர்வம் உள்ள தகுதிவாய்ந்த பட்டதாரிகள் கொரோனா ஊரடங்கு காலத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, காவலர் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.




Sunday, January 16, 2022

ஆசிரியர்கள் வரும் 19ம் தேதி முதல் வழக்கம் போல் பள்ளிகளுக்கு வர வேண்டுமா ? ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடருமா ??

January 16, 2022 0

ஜனவரி 31ம் தேதி வரை 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை. கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் நடவடிக்கை

January 16, 2022 0

6,7,8 TAMIL LESSON PLAN - TERM 3.pdf

January 16, 2022 0

6,7,8 SCIENCE LESSON PLAN - TERM 3

January 16, 2022 0

6,7,8 SOCIAL - LESSON PLAN - TERM 3 -PDF

January 16, 2022 0

ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அறிவிப்பு

January 16, 2022 0

வருமான வரி விதிப்பில் புதிய மாற்றம்:-செலவின அடிப்படையில் வரிவிதிக்க அரசு திட்டம்!. 2022-23 மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு என தகவல்!

January 16, 2022 0

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயருகிறது:- குடியரசு தினத்தையொட்டி அறிவிப்பு வெளியாகிறது!

January 16, 2022 0

8700 இளநிலை , முதுநிலை , பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் -28 ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

January 16, 2022 0

          

Thursday, January 13, 2022

G.O-2 -TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியை நிறைவு செய்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (DEO) முறையான நியமனம் வழங்கி அரசாணை வெளியீடு!!!

January 13, 2022 0

இனி வருங்காலங்களில் tnpsc துறைத்தேர்வு முடிவுகள் அரசு gazette இல் வெளி வராது என்றும் e bullettin மட்டுமே வெளி வரும்

January 13, 2022 0

2022-23 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளை தரம் உயர்த்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!! இணைப்பு: 2019-20ம் கல்வியாண்டில் தரம் உயர்த்த கோரும் பள்ளிகளின் பட்டியல் பள்ளியை தரம் உயர்த்தக் கோரும் படிவம்

January 13, 2022 0

புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்குதல் , தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல்.... சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

January 13, 2022 0

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.200-ல் இருந்து ரூ.500-ஆக அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு .

January 13, 2022 0

Wednesday, January 12, 2022

TRB-BEO- Direct Recruitment ACTION PLAN-PDF

January 12, 2022 0

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எளிய வழியாக கணிதம் கற்பித்தல் - ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குதல் சார்ந்து- மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

January 12, 2022 0

PGTRB- புதிய தேர்வு தேதி அறிவிப்பு

January 12, 2022 0

IFHRMS- பணியாளர்களின் கடவுச் சொல்லை (password) மாற்றம் செய்வது தொடர்பாக

January 12, 2022 0

NTSE- Exam - புதிய தேர்வு தேதி அறிவிப்பு

January 12, 2022 0

Tuesday, January 11, 2022

TRB - Secondary Grade Teachers 2012-13 ( MBC/DNC Department ) Provisional Selection list Published.

January 11, 2022 0

2021-22 NMMS- EXAM -APPLICATION-PDF

January 11, 2022 0

BEO - HSS - PANEL LIST - 2022

January 11, 2022 0

NMMS தேர்வுக்கான தேதி அறிவிப்பு!

January 11, 2022 0

மாறுதல் விண்ணப்பங்களை இணையத்தில் விண்ணப்பிப்பது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

January 11, 2022 0

 

மலை சுழற்சி தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

January 11, 2022 0

 

G.O-14 - விடுமுறை - பொங்கல் மற்றும் தைப்பூசத் திருநாளுக்கு இடைப்பட்ட 17-01-2022 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கி - ஆணை வெளியிடப்படுகிறது

January 11, 2022 0

TODAY-(11.1.2021) KALVI TV -PROGRAMME SCHEDULE

January 11, 2022 0

1 முதல் 9 வகுப்பு பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கு ஜன. 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது*

January 11, 2022 0

 

அனைத்து வகை கூட்டுறவு சங்கங்கள் 31.12.2021-அன்றுடன் பதவிக்காலம் காலாவதியாகிவிட்டது.letter

January 11, 2022 0

Monday, January 10, 2022

BEO Certificate verification selected candidate name list!

January 10, 2022 0

 

Flash News- Revised Transfer Application date & Revised counselling date- pdf

January 10, 2022 0

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் வலுவூட்டல் பயிற்சியை நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!!!*

January 10, 2022 0

01.01.2022 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த முதுகலை ஆசிரியர்கள் / உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு!!!

January 10, 2022 0

ஆதி திராவிடர் நலத் துறையில் ஒத்திவைக்கப்பட்ட கலந்தாய்வு 19.01.2022 முதல் ஆன்லைனில் நடைபெறும் - ஆதி திராவிட நல ஆணையர் உத்தரவு!!!

January 10, 2022 0

சுமார் 8000 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஏப்ரலில் நடைபெற உள்ளது.. SSC தேர்வு ஆணையம் நடத்த உள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 23-ஆம் தேதி கடைசி நாளாகும்

January 10, 2022 0

2020ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு முதுகலை ஆசிரியர்களாக நேரடி நியமனம் பெற்றவர்களின் பணிவரன்முறை ஆணை வெளியீடு!!!

January 10, 2022 0

பொதுமாறுதல் (2021-2022)மனமொத்த மாறுதல்/அலகுவிட்டுஅலகு மாறுதல் குறித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் 10.01.2022 நாளிட்ட சுற்றறிக்கை

January 10, 2022 0

TODAY (10.1.2022 ) KALVI TV- PROGRAMME-

January 10, 2022 0

Sunday, January 9, 2022

கற்றல் விளைவுகள் - தமிழ் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை pdf

January 09, 2022 0

Unit Transfer NOC Model Application - pdf

January 09, 2022 0

" பயிற்சி வகுப்புகளை ஒத்திவைக்க வேண்டும்" - ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை- VIDEO ATTACHED

January 09, 2022 0

Clarification regarding teacher transfer application by State EMIS team.

January 09, 2022 0

EMIS புதிய செயலியில் தலைமை ஆசிரியரின் பணி என்ன? DEMO VIDEO & பட விளக்கத்துடன்....

January 09, 2022 0

8th STD- LEARNING OUTCOMES- ALL SUBJECTS FOR ALL TERM-PDF

January 09, 2022 0

7th STD- LEARNING OUTCOMES- ALL SUBJECTS FOR ALL TERM-PDF

January 09, 2022 0

6th STD- LEARNING OUTCOMES- ALL SUBJECTS FOR ALL TERM-PDF

January 09, 2022 0

Learning Outcomes - 2 நாள் பயிற்சி செயல்பாடுகள்- Batch-1 & 2

January 09, 2022 0

தொடக்கக் & உயர் தொடக்கக் கல்வியில் கற்றல் விளைவுகள் -கையேடு-PDF

January 09, 2022 0

ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தாமதமாக வாய்ப்பு.( பத்திரிக்கைச் செய்தி)

January 09, 2022 0

Friday, January 7, 2022

Emis transfer application Print option available

January 07, 2022 0

 

TRB-POLYTECHNIC LECTURERS - RELEASE OF TENTATIVE KEY AND OBJECTION TRACKER

January 07, 2022 0

ஆசிரியர் பொது மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல் - ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டதால் மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிப்பது பற்றிய பள்ளிக் கல்வி ஆணையரின் சுற்றறிக்கை- 2!!!

January 07, 2022 0

2021-2022 ஆம் கல்வி ஆண்டில் பொது மாறுதல், பதவி உயர்வு, மற்றும் பணி நிரவல் EMIS இணையதளம் வாயிலாக கலந்தாய்வு மேற்கொள்ளுதல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்!*

January 07, 2022 0

Thursday, January 6, 2022

EMIS- ஆசிரியர் மற்றும் மாணவர் வருகையை பதிவு செய்ய புதிய Mobile App, அதன் சிறப்பம்சங்கள், வருகையை பதிவு செய்யும் வழிமுறைகள்

January 06, 2022 0

FLASH NEWS- ஆசிரியர் பொது மாறுதல் சார்பான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து ஆணையரின் செயல்முறைகள்- விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி 9.1.2022 பிற்பகல் 5 மணி வரை

January 06, 2022 0

TN EMIS - பள்ளி தகவல் அடங்கிய ஆசிரியர் , மாணவர் வருகை பதிவு செய்ய புதிய செயலி வெளியீடு.- NEW MOBILE APPLICATION- LINK

January 06, 2022 0

Primary_ Middle and High School Teachers Traing for Learning Outcomes_ Instructions and Training Schedule-Pdf

January 06, 2022 0

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு : EMIS-ல் விண்ணப்பித்தல் & print எடுக்கும் வழிமுறை

January 06, 2022 0

ஆசிரியர்களின் பணியிடமாறுதல் கோரும் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள் அங்கீகரிக்கும் முறை

January 06, 2022 0

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னுரிமை நிர்ணயம் செய்தல் சார்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை ஆணை

January 06, 2022 0

மாணவர்களை அழைத்து வகுப்பு நடத்தினால் நடவடிக்கை பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

January 06, 2022 0

பள்ளி பராமரிப்பு செலவினங்களை Emis-ல் பதிவேற்றும் முறைகள்/VENDOR DETAILS/ADD INVOICE/ADD EXPENDITURE - Video Avail

January 06, 2022 0

EMIS-ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு emis portal-லில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்- Video Avail

January 06, 2022 0

Wednesday, January 5, 2022

KALVI TV CUE- SHEET- JANUARY 03.01.2022 TO- 31.01.2022 - 4 WEEKS

January 05, 2022 0

கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு செய்தி வெளியீடு எண் -026

January 05, 2022 0

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இனிமேல் சனிக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்

January 05, 2022 0

TEACHER TRANSFER EMIS பதிவு இப்போது Only Testing தான் இப்போது ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டாம்! State emis பதிவு!

January 05, 2022 0

வகுப்புவாரியாக கற்றல் விளைவுகள் . SCERT

January 05, 2022 0

Tuesday, January 4, 2022

DISTRICT WISE- BT VACANT LIST- & ABSTRACT ( ALL SUBJECTS)-PDF

January 04, 2022 0

தமிழக அரசின் அறிவுரைகளை மீறி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்புகள் நடத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்....

January 04, 2022 0

G.O.Ms.No.02 Dt: January 01, 2022 Pongal Festival, 2022 – Grant of Pongal Prize to ‘C’ and ‘D’ Group Pensioners / All Family Pensioners - Orders - Issued.

January 04, 2022 0

அரசாணை - 6- ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு

January 04, 2022 0

அரசாணை (நிலை) எண்.4 Dt: January 01, 2022 படிகள் – 01-01-2022 முதல் 2006 ஆம் ஆண்டிற்கு முந்தைய மற்றும் 2016 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஆகிய ஊதிய விகிதங்களில் ஊதியம் பெறும் அலுவலர்களுக்கான அகவிலைப்படி வீதங்கள் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.*

January 04, 2022 0

உபரி பணியிட நிரவலுக்குப் பின்னர் உள்ள பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்பிட கோரிக்கை....

January 04, 2022 0