SOME IMPORTANT LINKS
SOME IMPORTANT LINKS-2
SOME IMPORTANT LINKS-3
Wednesday, September 30, 2020
ஆண்டு ஊதிய உயர்வுக்கான Pay Matrix Table in single page
DSE PROCEEDINGS பள்ளிக் கல்வி – 2019-20ஆம் கல்வியாண்டு - அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு - தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்குதல் – தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பெயர் பட்டியலினை அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
பள்ளி மானியத்திற்கான பயனீட்டுச் சான்றிதழ்-PDF FILE
மாவட்ட வருவாய் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் வேலை.
Tuesday, September 29, 2020
பள்ளிக்கல்வித்துறையில் இரண்டு இணை இயக்குனர்கள் மாற்றம்
பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும். அக்டோபர் 1 முதல் 10 - 12 வகுப்பு மாணவர்களை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கும் அரசாணை நிறுத்திவைப்பு. ஆய்வு செய்து பின்னர் இது குறித்து முடிவு அறிவிக்கப்படும்
Monday, September 28, 2020
DSE PROCEEDINGS:பள்ளிக் கல்வி - சிறப்பு ஊக்கத்தொகை - 2019-20 ஆம் கல்வியாண்டில் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு மாணவர்களின் விடுபட்ட விபரங்களை EMIS இணையதளத்தில் மீளவும் சரி செய்து அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
2019-2020 ஆண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் ஈராசிரியர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாறுதல் ஆணை பெற்று தற்போதுவரை விடுவிக்கப்படாத ஆசிரியர்களைப் பணியிலிருந்து விடுவிக்கவும், புதிய பள்ளியில் தொடர்ந்து பணிபுரிதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
பதவி உயர்வு கலந்தாய்வு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு அறிவிப்பு.. ஆதிதிராவிடர் நலத்துறை..
பதவி உயர்வு கலந்தாய்வு உயர்நிலை
பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும்
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மேல்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியராக பதவி
உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு அறிவிப்பு.. ஆதிதிராவிடர் நலத்துறை..CLICK TO DOWNLOAD THE PROMOTION COUNSELLING CALL LETTER....PDF FILE- BELOW LINK
Sunday, September 27, 2020
உதவி தலைமை ஆசிரியர் நியமிப்பது சார்ந்த தெளிவுரைகள்
Saturday, September 26, 2020
Friday, September 25, 2020
DSE PROCEEDINGS:தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்கப் படவேண்டிய பதிவேடுகள் குறித்த வழிமுறைகள் வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
6th STD ALL SUBJECTS 5 IN 1 GUIDE- II ND TERM -E/M
Thursday, September 24, 2020
Wednesday, September 23, 2020
புது டெல்லி, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை கழகத்தால் வழங்கப்படும் B.Ed பட்டப்படிப்பை, தமிழக பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் B.Ed பட்டப்படிப்புக்கு இணையானதாக மதிப்பீடு செய்து பணி நியமனம், வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியாக கருத தமிழக அரசின் அரசாணை நகல்
எந்தெந்த பாடங்கள் நடத்த வேண்டும் என்பது பற்றிய செயலி
2006-07 ஆம் கல்வி ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பயின்ற M.Phil., படிப்பானது UGC, AICTE & DEC ஆல் அங்கீகரிக்கப்பட்டது எனவும் உயர் கல்வி பயில மற்றும் வேலைவாய்ப்புக்கு தகுதியானது எனவும் பல்கலைக்கழக இயக்குநர் அறிவிப்பு - நாள்: 23.09.2020._
STAFF SELECTION COMMISSION -TENTATIVE CALENDAR RELEASED
Tuesday, September 22, 2020
அரசாணை எண் -37 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தம் அவி (IV) துறை -நாள் 10.3.2020- அரசாணை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கும் பொருந்துமா ? பள்ளிக்கல்வி இயக்குநர் கொடுத்துள்ள தகவல் குறித்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை - அரசு சார்புச் செயலாளர் பதில் -(RTI LETTER )
தொடக்கக் கல்வி - பெண்கள் நலம் - பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் - (Prevention Protection and Redressal) Act 2013 - தேசிய மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைகளை தக்க தொடர் நடவடிக்கைக்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!
30 வருடம் பணிபுரிந்த மத்திய /மாநில அரசு ஊழியர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுமா ?LOKSABHA வில் மத்திய பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் விளக்கம்!!!
Retirement-30 Years- Service-CG Employees
RETIREMENT
OF EMPLOYEES
Will the
PRIME MINISTER be pleased to state:
(a) whether
there is a proposal to retire employees of Central and State Government after
completing a
maximum service period of 30 years;
(b) if so,
whether the Government will mandate the same for all employees of the Central
Government
in different States;
(c) if so,
whether the Government will also mandate the same for all employees of
different
State
Governments; and
(d) the
objective behind placing a ceiling limit of 30 years of service for Government
employees?
ANSWER-BELOW
CLICK HERE TO DOWNLOAD-CENTRAL MINISTER ANSWER -PDF FILE
TEACHERS-WANTED- PG,BT,PRIMARY TEACHERS (ALL SUBJECTS )