Flash News : தொடர் கனமழை - இன்று ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, December 1, 2019

Flash News : தொடர் கனமழை - இன்று ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள்





தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திங்கள் கிழமை ( 02.12.2019) கீழ்காணும் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
* தூத்துக்குடி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

* திருவள்ளூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
*ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


*செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* புதுச்சேரி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

* ராணி பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

*நீலகிரி 4 தலுகா ( குந்தாஉதகைகுன்னூர்கோத்தகிரிபள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

*சென்னை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை 

* புதுக்கோட்டை மாவட்டத்தில்,தொடர் மழை  பெய்ததையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அறந்தாங்கி கல்வி மாவட்டம், ஆவுடையார் கோவில், மணமேல்குடி பள்ளிகளுக்கு மட்டும்  இன்று(2.12.19)விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி. உமாமகேஸ்வரி ... அவர்கள் உத்தரவு.*

No comments: