Breaking News. ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட 17B நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து.. தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, January 31, 2019

Breaking News. ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட 17B நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து.. தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு.


"ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட 17B நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து.. தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு."


இச்செய்தி தற்போது காவேரி செய்திகள் தொலைக்காட்சியில் மட்டும் வெளியிடப்பட்டு வருகிறது. இதர தொலைக்காட்சிகளில் வெளியாகவில்லை. எனவே முறையான அரசு ஆணையோ அல்லது செயல்முறையோ வெளியிடப்பட்டால் மட்டுமே உறுதியான செய்தியாக கருத இயலும். அது வரை காத்திருப்போம்.
 

இச்செய்திஉண்மையான செய்தியாக இருக்க வேண்டும் என பிரார்த்திப்போம்.


No comments: