Send Your Study Materials, TLM, Videos, Articles To tamnewsdgl@gmail.com -whatsapp number 98654-45689

Saturday, December 22, 2018

Flash News : இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை தொடங்கியது !



* இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை!
* ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி நாளை முதல் குடும்பத்துடன் போராட்டம் அறிவிப்பு.
* இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வி முதன்மை செயலாளருடன் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் பேச்சுவார்த்தை

No comments: