5 ரூபாய் டாக்டருக்கு பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்- டாக்டர் ஜெயச்சந்திரன் ஒரு கதாநாயகன் என வர்ணித்துள்ளார் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, December 22, 2018

5 ரூபாய் டாக்டருக்கு பிரதமர் நரேந்திரமோடி புகழாரம்- டாக்டர் ஜெயச்சந்திரன் ஒரு கதாநாயகன் என வர்ணித்துள்ளார்




Image may contain: 3 people, text

5 ரூபாய் சென்னை டாக்டர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் நரேந்திரமோடி, பாராட்டு தெரிவித்துள்ளார்.
5 ரூபாய் சென்னை டாக்டர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் நரேந்திரமோடி, பாராட்டு தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் வலைப்பதிவில், டாக்டர் ஜெயச்சந்திரன் ஒரு கதாநாயகன் என வர்ணித்துள்ளார். கடந்த 40 ஆண்டுகளாக ஏழை - எளிய மக்களுக்காக வாழ்ந்து மறைந்தவர் என்றும், குறைந்த விலையில் மருத்துவ சேவை ஆற்றியவர் என்றும்  பிரதமர் நரேந்திரமோடி பதிவிட்டுள்ளார்.

No comments: