அரசு விடுமுறை நாட்கள் 2019 - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, January 1, 2019

அரசு விடுமுறை நாட்கள் 2019




ஜனவரி

01 - புத்தாண்டு.
15 - பொங்கல்.
16 - திருவள்ளுவர் தினம்.
17 - உழவர் திருநாள்.
26 - குடியரசு தினம்.

ஏப்ரல்

01 - ஆண்டு கணக்கு முடிவு.
06 - தெலுங்கு வருடப்பிறப்பு.
14 - தமிழ் வருடப்பிறப்பு, அம்பேத்கர் புறந்த தினம்.
17 - மஹாவீர் ஜெயந்தி.
19 - புனித வெள்ளி.

மே

01- மே தினம்.

ஜூன்

05 - ரம்ஜான்.

ஆகஸ்ட்

12 - பக்ரீத்.
15 - சுதந்திர தினம்.
23 - கிருஷ்ண ஜெயந்தி.

செப்டம்பர்

02 - விநாயகர் சதுர்த்தி.
10 - மொஹரம்.

அக்டோபர்

02 - காந்தி ஜெயந்தி.
07 - ஆயுத பூஜை.
08 - விஜயதசமி.
27 - தீபாவளி.

நவம்பர்

10 - மிலாடிநபி.

டிசம்பர்

25 - கிறிஸ்துமஸ்.

No comments: