TRB - ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் நிலை உறுப்பினராக உஷாராணி நியமனம்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, October 23, 2018

TRB - ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் நிலை உறுப்பினராக உஷாராணி நியமனம்!




சென்னை : பள்ளிக் கல்வித்துறையில் இணை இயக்குனர்கள் குப்புசாமி, உஷாராணி இயக்குனர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனராக குப்புசாமி, ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனர் நிலை உறுப்பினராக உஷாராணி நியமிக்கப்பட்டார்.

No comments: