தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முந்தைய தினமான நவ. 5ம் தேதி அரசு விடுமுறை. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, October 29, 2018

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முந்தைய தினமான நவ. 5ம் தேதி அரசு விடுமுறை.




தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முந்தைய தினமான நவ. 5ம் தேதி அரசு விடுமுறை.


* தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை.


* அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவ. 10ம் தேதி பணி நாளாக அறிவித்து அரசாணை.

#Diwali | #GovtHoliday | #Schools | #TNGovt

No comments: